மாநகர சபை உறுப்பினர்கள்

19.03.2023 ஆம் திகதி உடன்  பொதுச் சபையின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளதால், ​சபை அங்கத்துவ பதவிகள் தற்போது வெற்றிடமாக உள்ளதுடன், அங்கத்துவ பதவிகள் மீள நிறுவப்படும் வரை, மொரட்டுவை மாநகர சபையின் நடவடிக்கைகள் மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் விதிகளின் கீழ் நடத்தப்படுகின்றன.